பாட்னா எக்ஸ்பிரஸில் தீவிபத்து- அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர்!

பாட்னா பயனிகள் எக்ஸ்பிரஸில் ஏற்பட்ட தீவிபத்தில் பொதுமக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!

Last Updated : Jan 10, 2018, 09:22 AM IST
பாட்னா எக்ஸ்பிரஸில் தீவிபத்து- அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர்! title=

பாட்னா பயனிகள் எக்ஸ்பிரஸில் ஏற்பட்ட தீவிபத்தில் பொதுமக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!

பாட்னா-மொகம பயணிகள் எக்ஸ்பிரஸில் இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தில் நான்கு பெட்டிகள் சேதமாகின. தீப்பிடிப்பிற்கான காரணம் குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

எனினும் இரயிலில் பயனித்தவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, காயங்கள் ஏதுமின்று உயிர் தப்பினர் என தகவல்கள் வெளியாகியுள்ளது!

Trending News