ஜம்மு-காஷ்மீர் தொழிற்சாலையில் தீ விபத்து!!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பருத்தி மற்றும் சணல் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.

Last Updated : Jan 19, 2018, 11:43 AM IST
ஜம்மு-காஷ்மீர் தொழிற்சாலையில் தீ விபத்து!! title=

ஜம்மு-காஷ்மீரில் பருத்தி மற்றும் சணல் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பருத்தி மற்றும் சணல் உற்பத்தி தொழிற்சாலை ஆலையில், நேற்று இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதனையடுத்து தீயணைப்பு வண்டிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.

மேலும்,  தீ விபத்திற்கான காரணம் குறித்தும்போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Trending News