கேபினட் அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றார்

Last Updated : Sep 3, 2017, 11:55 AM IST
கேபினட் அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றார்  title=

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. 9 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். 

தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 4 இணையமைச்சர்களுக்கு கேபினட் அந்தஸ்து உயர்த்தப்பட்டது. இவர்களும் இன்று பதவியேற்று கொண்டனர்.

இவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இன்று காலை 10:30 மணிக்கு பதவிப் பிரமாணம் விழா நடைப்பெற்றது. 

Trending News