பஞ்சாபில் உள்ள பாகிஸ்தானுடனான எல்லையில் ஊடுருவ முயன்ற ஐந்து நபர்கள் எல்லை பாதுகாவல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்
பி.எஸ்.எஃப் இன் 103 பட்டாலியன் துருப்புக்கள் எல்லையில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டிருந்தனர். பஞ்சாபின் டார்ன் தரன் வழியாக சர்வதேச எல்லையை மீற ஊருவல்காரர்கள் முயற்சித்த போது, அதனை கவனித்து முறியடித்தனர்.
ஊடுவல்காரர்களை தடுத்து நிறுத்த எல்லை காவல் படையினர் விரும்பிய போது. அவர்கள் பிஎஸ் எஃப் படையினரை தாக்கினர் அதனால், தற்காப்புக்கு பதுகாவல் படையினர், பதிலடி கொடுத்த போது, 5 ஊடுருவல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என பி.எஸ்.எஃப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வேறு யாரேனும் இன்னும் பதுங்கியுள்ளனரா என தேடும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது
The infiltrators were trying to enter the Indian side through the Khemkaran border area in Tarn Taran district@BSF_Punjab @bsf @DefenceMinIndia @proshillong @HMOIndia @narendramodi @PMOIndia https://t.co/guMm4KNA8O
— NorthEast Now (@NENowNews) August 22, 2020
5 infiltrators killed by #BSF along international border in Tarn Taran, #Punjab, troops of 103 Battalion BSF noticed suspicious movement of intruders, upon being challenged to stop, they fired upon BSF troops who retaliated in self defence, search operations underway pic.twitter.com/Egi8q3H06B
— DD News (@DDNewslive) August 22, 2020