கர்நாடகா சென்று தரிசனம் பெற்ற பாஜக தலைவர் அமித்-ஷா!

கர்நாடகாவில் உள்ள குக்கி சுப்ரமணியசுவாமி கோவிலுக்கு வருகை தந்த அமித்ஷா சாமி தரிசனம் செய்து வருகிறார்

Last Updated : Feb 20, 2018, 10:12 AM IST
கர்நாடகா சென்று தரிசனம் பெற்ற பாஜக தலைவர் அமித்-ஷா!  title=

கர்நாடகாவில் உள்ள குக்கி சுப்ரமணியசுவாமி கோவிலுக்கு வருகை தந்த அமித்ஷா சாமி தரிசனம் செய்து வருகிறார்.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள குக்கே ஸ்ரீ சுப்ரமண்யா கோயிலுக்கு பாஜக தலைவர் அமித் ஷா வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்.

கர்நாடக மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அடர்ந்த காட்டில் குமார மலையில் அழகான குக்கே சுப்ரமண்யா எனும் கிராமத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. 

இங்கு இன்று காலை வருகை தந்த பாஜக தலைவர் அமித் ஷா தற்போது சாமி தரிசனம் செய்து வருகிறார். 

Trending News