மக்களவை தேர்தலுக்கான ஆந்திர பிரதேசம் மற்றும் அருணாச்சல பிரதேச BJP வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!
ஆந்திராவில் 123 தொகுதிகளுக்கும், அருணாச்சல பிரதேசத்தில் 54 இடங்களிலும் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி (BJP) மக்களவை தேர்தலுக்கான அதன் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது. ஏப்ரல் 11 ஆம் தேதி மக்களவைத் தேர்தலுடன் தேர்தல் நடைபெறும்.
175 உறுப்பினர்கள் கொண்ட ஆந்திர சட்டசபை மற்றும் 60 உறுப்பினர்கள் அருணாச்சல பிரதேச சட்டமன்றத்திற்கான வேட்பாளர்களை கட்சி அறிவித்துள்ளது. அருணாச்சல பிரதேசம் முதலமைச்சர் பெமா கந்து (Pema Khandu) முட்டு (Mukto) சட்டசபை தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். ஆந்திர பிரதேசம் மற்றும் அருணாச்சல பிரதேசம் இடங்களின் போட்டியிடும்BJP வேட்பாளர் பட்டியல் பின்வருமாறு:
ஆந்திர பிரதேசம்:
அருணாச்சல பிரதேசம்:
இந்த பட்டியலை BJP தலைவர் அமித் ஷாவின் தலைமையில் சனிக்கிழமை பிஜேபி கூட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி மந்திரி அருண் ஜேட்லி, வெளியுறவுத்துறை அமைச்சர் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பிஜேபி மத்திய தேர்தல் குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.