ஜம்மு மற்றும் காஷ்மீரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.6 ஆக பதிவு!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இன்று காலை 8.09  மணியளவில் ஏற்ப்பட்டுள்ளது.

Last Updated : Oct 7, 2018, 10:12 AM IST
ஜம்மு மற்றும் காஷ்மீரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.6 ஆக பதிவு! title=

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இன்று காலை 8.09  மணியளவில் ஏற்ப்பட்டுள்ளது.

 

 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால், வீடுகள் லேசான குலுங்கின. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. 

Trending News