பூண்டு என்பது இந்திய குடும்பங்களில் மிகவும் நேசிக்கும் சுவைகளில் ஒன்றாகும். சூடான எண்ணெயில் நறுக்கப்பட்ட பூண்டு துண்டுகளை போட்டு வனக்கும் போது வரும் நறுமணம் இருக்கே ஆஹா.
இதில் புரோட்டீன், விட்டமின் பி, விட்டமின் சி, பொஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் நிறைந்து உள்ளன. உடலில் உள்ள கொழுப்புச் சத்தை, கணிசமாக குறைக்க வல்லது.
பூண்டை உணவில் சேர்த்துக் கொள்வதனால் உணவின் மணம், சுவை அதிகரிப்பதுடன் உடலில் ஏற்படும் வாயுக் கோளாறினை நீக்கி, உடல் சூட்டினைத் தணிக்கின்றது.
தேன் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய ஒரு அரிய மருந்து என அனைவரும் அறிவோம்.
தேன் மற்றும் பூண்டு ஆகிய கலவைகளும் பல வழிகளில் நமக்கு உதவுகிறது.
கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்:-