கர்ப்பபை புற்றுநோயை வெங்காயம் குணப்படுத்துமா?

Last Updated : Jun 9, 2017, 02:50 PM IST
கர்ப்பபை புற்றுநோயை வெங்காயம் குணப்படுத்துமா? title=

வெங்காயம் பல நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டவை. கர்ப்பபை புற்றுநோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது என ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஜப்பானில் உள்ள குமாமோடோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் வெங்காயத்தில் உள்ள ஒளியோகனின்-ஏ என்ற மூலப்பொருள் கர்ப்பபை புற்று நோயை குணப்படுத்தும் தண்மை உடையது என கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

எனவே கர்ப்பபை புற்று நோயை குணப்படுத்தும் திறன் வெங்காயத்திற்கு உண்டு என்பதை நிபுணர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். 

மேலும் வெங்காயத்தில் உள்ள ஒளியோகனின்-ஏ மூலப்பொருளை மாத்திரைகளில் சேர்க்க முடிவு செய்துள்ளனர்.

Trending News