பிளாஸ்டிக் அரிசியை எப்படிக் கண்டுபிடிப்பது?- வீடியோ

Last Updated : Jun 7, 2017, 05:01 PM IST
பிளாஸ்டிக் அரிசியை எப்படிக் கண்டுபிடிப்பது?- வீடியோ title=

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பிளாஸ்டிக் அரிசி குறித்த செய்திகள் வெளியாகியது. அரிசியில் நடக்கும் இந்தக் கலப்படம் குறித்த செய்திகள், சமீப வாரங்களாக சமூக வலைதளங்கள் மூலம் வேகமாகப் பரவிவருகின்றன.

உண்மையில் பிளாஸ்டிக் அரிசி என்பது பிளாஸ்டிக்கில் செய்யப்படுவதில்லை. உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்குடன் செயற்கைப் பிசினைக் கலந்து, பிளாஸ்டிக் அரிசி செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

பிளாஸ்டிக் அரிசி தனியாக விற்பனை செய்யப்படுவதில்லை. இவை அரிசியுடன் கலக்கப்பட்டே விற்பனைக்கு வருகின்றன. தவிர, சமைத்தால் மட்டுமே அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடிக்க முடியும். 

பிளாஸ்டிக் அரிசியை எப்படிக் கண்டுபிடிப்பது?

வீடியோவில் பார்க்க:-

Video courtesy: DAILY-TUBE/YouTube

Trending News