பீட்ரூட்டில் இருக்கும் சத்துக்கள் மற்றும் நன்மைகளை

Last Updated : Aug 31, 2017, 05:56 PM IST
பீட்ரூட்டில் இருக்கும் சத்துக்கள் மற்றும் நன்மைகளை title=

நாம் அனைவருக்கும் பீட்ரூட்டில் இருக்கும் சத்துக்கள் மற்றும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்: 

பீட்ரூட்டில் இருக்கும் சத்துக்கள் : வைட்டமின் ஏ மற்றும் பி1, பி2, பி6 நியாசின் வைட்டமின் பி.
சோடியம், பொட்டாசியம், சல்வர், க்ளோரின், ஐயோடின், காப்பர் போன்ற சத்துக்களும் பீட்ரூட்டில் உள்ளன.இதில் உள்ள மாவுச்சத்து கண்ணுக்கும், உடலுக்கும் குளிர்ச்சி தரும். மேலும் ரத்தத்தில் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்கிறது.

பீட்ரூட்டு சப்பிடுவதால் ஏற்படும் நமைகள் : அரிப்பு மற்றும் எரிச்சலைத் தவிர்க்கும்.

பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும்.

பீட்ரூட் சாறு மற்றும் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் மற்றும் பித்தப்பை விரைவில்  குணமடையும். 

தீ காயத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் போதும் தீப்புண் வீக்கமாக மாறாமல் விரைவில் குணமடையும்.

பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி விடும்.

கல்லீரல் பிரச்சினைக்கு பீட்ரூட் ஒரு சிறந்து மருந்து எனவே நாம் அனைவரும் உணவில் பீட்ரூட்டை சேர்த்து கொள்வோம். 

Trending News