கோதுமை புல் சாறு பல நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. டிரிடிகம் ஈஸ்டிவம் என்ற தாவரத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் கோதுமை புல் பல வகையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. பொதுவாக மக்கள் இதை ஜூஸ் வடிவில் குடிப்பார்கள், ஆனால் இது தூள் வடிவத்திலும் கிடைக்கிறது. இதை தினமும் உட்கொள்வதன் மூலம் பல நன்மைகளைப் பெறுவீர்கள், இது ஒரு ஹெல்த் டானிக் போல் செயல்படுகிறது. இதன் நுகர்வு உங்களுக்கு பல வகையான நோய்களுக்கு நிவாரணம் தரும், ஆனால் தினமும் அதிகமாக இதை உட்கொண்டால் ஏற்படும் தீமைகள் என்னவென்று தெரியுமா. இங்கே விரிவாக தெரிந்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் முதன்முறையாக கோதுமைப் புல் ஜூஸ் குடிப்பவராக இருந்தால், ஒரு சிறிய அளவுடன் ஆரம்பித்து படிப்படியாக அதிகரிக்கவும். இது செரிமானத்தை சரிசெய்ய உடலுக்கு உதவும். ஒரு நல்ல சப்ளையர் ஆகும்.
மேலும் படிக்க | உங்களுக்கு இந்த பிரச்சனைகள் இருக்கா, அப்போ மறந்து கூட பால் குடிக்காதீங்க
கோதுமை புல் ஜூஸ் மற்றும் தூள் வடிவில் கிடைக்கிறது. ஜூஸ் அளவு 1 அவுன்ஸ் ஆக இருக்க வேண்டும். அதேசமயம் தூள் அளவு 1 தேக்கரண்டி அல்லது 3 முதல் 5 கிராம் வரை இருக்க வேண்டும். கோதுமை புல் ஜூஸ் குடித்த அல்லது சாப்பிட்ட பிறகு ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது அதன் பக்க விளைவுகளை குறைக்க உதவுகிறது.
உங்களுக்கு இந்த பக்க விளைவுகள் ஏற்படலாம்
- தலைவலி
- வயிற்றுக்கோளாறு
- காய்ச்சல்
- சோம்பேறியாக இருப்பது
- மலச்சிக்கல்
இந்த பக்க விளைவுகள் அனைத்தும் பொதுவாக இரண்டு முதல் இரண்டரை வாரங்களில் மறைந்துவிடும். உடல் கோதுமைப் புல்லை ஜீரணிக்கத் தொடங்கும் போது, இந்த அறிகுறிகளை நீங்கள் காண மாட்டீர்கள். கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் கோதுமை புல் ஜூஸ் எடுத்துக்கொள்ளக்கூடாது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | நரை முடி கருமையாக, முடி பளபளக்க இதை செய்தால் போதும்: சூப்பர் டிப்ஸ்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR