தேன் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

தேன் அருந்துவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இப்பகுதியில் பார்போம்.

Last Updated : Nov 25, 2017, 04:38 PM IST
தேன் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? title=

தேன் அருந்துவந்தால் கிடைக்கும் நன்மை: 

> தேனும், வெந்நீரும் சேர்த்து குடித்து வந்தால் உடல் எடைக்குறையும். 

> தேனுடன் பார்லிக் கஞ்சியை கலந்து சாப்பிட்டு வந்தால் இருமல் மற்றும் நுரையீரல் பிரச்சனை தீரும். 

> தேனுடன் வெங்காயச்சாறு கலந்து குடித்தால் கண்பார்வை பிரகாசமாகும். 

> தேனுடன் எலும்பிச்சைச் சாறும் கலந்து குடித்தால் வாந்தி, ஜலதோஷம் மற்றும் தலைவலி குணமாகும். 

> தேனுடன் மாதுளம் பழ சாரையும் கலந்து அருந்தி வந்தால் இருதய நோய் குணமாகும். 

> மீன் எண்ணையுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் உடலில் உள்ள காயங்கள் குணமாகும். 

> தேனுடன் இஞ்சி சாறு சேர்த்து குடித்துவந்தால், இரத்தம் சுத்திகரிக்கப்படும். 

> தேனுடன் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டால் வறட்டு இருமல் குணமாகும்.

Trending News