வேலம்மாள் பள்ளியின் புதிய முயற்சிகள்!!

Last Updated : Oct 6, 2017, 07:20 PM IST
வேலம்மாள் பள்ளியின்  புதிய  முயற்சிகள்!! title=

சென்னை வேலம்மாள் நிறை நிலை மேநிலைப் பள்ளியில் நடக்கும் புதிய முயற்சிகள் பற்றி அறிந்துக்கொள்வோம்.  

22.09.2017 முதல் 30.09.2017 வரை பள்ளியில் நடக்கு  நவராத்திரி  சிறப்பாக விழா கொண்டபட்டுவருகின்றன. 

இதில் குழந்தைகள் அனைவரும் அஷ்ட லக்சுமி மற்றும் திருமூர்த்தி வேடம் இட்டு அம்மனுக்கு பூசை செய்வது,பிராசதங்கள் வழங்குவது போன்ற நிகழ்வுகள்.

இசை, நடனம் ,பாட்டு கச்சேரிகள் என்று நடத்தி வருகிறார்கள்.

பள்ளி குழந்தைகளுக்கு நமது தமிழ் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தையும் பள்ளி பருவத்திலுயே  விதைக்க வேண்டும் என்று புதிய முயற்சியை செய்துஉள்ளது.

இதனை பெற்றோர், மாணவர், ஆசிரியர்கள் என்று சிறப்பித்துஉள்ளனார்.  

மேலே  இந்நிகழ்வைப் பற்றிய  தெரிந்துகொள்ள WWW.ZEE NEWS.INDIA.COM.

Trending News