மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி குண்டார் சக்திவேல். 37 வயதான இவர்மீது கொலை,கொள்ளை,வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து உயர் தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அரசு வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி மூன்றாம் பாலினத்தவர் அமைப்பைச் சேர்ந்த பி.சுதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தென்தமிழகத்தில் பரவலாக நடைபெற்று வந்த கஞ்சா மற்றும் போதை விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு தென்மண்டல காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த புதூர் சுடுகாடு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மர்மமான முறையில் மூடப்பட்டிருந்த குழி அப்பகுதி பொதுமக்களை பொதுமக்களை அச்சத்தில் உறைய வைத்தது.
இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களில் ஆண்ட்ராய்டு போன் மற்றும் அதிக கணினி பயன்பாடுகளால் பள்ளி குழந்தைகள் கண் தொடர்பான மையோபியா எனும் நோயால் அதிகம் பாதிப்படைந்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.