சாலைகள், மேம்பாலங்கள் என அரசின் திட்டங்கள் ஏலம் விடப்பட்டு ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படுகிறது. அவர்கள் தலைமையில் மக்களுக்கான சாலைகள் போடப்படுகிறது. அது தரமாக இருக்க வேண்டும் இல்லையா ?.
முதலில் புல்லட் பாயிண்ட்ஸ் வேகத்தில் புகழேந்தி பேசியதில் காரசாரமான வரிகளை கவனித்துவிட்டு பின்னர் செய்திக்குச் செல்லலாம்.!
‘எடப்பாடி எப்போதும் மன்னன் மகுடம் சூட்ட முடியாது’
செஞ்சுரி அடித்துவிட்டு ஆக்ரோஷமாக விராட் கோலி செய்யும் செய்கைகளை கண்டு பல மாதங்களாகிவிட்டன. விராட் கோலியின் அற்புதமான ‘கவர் ட்ரைவ்களை’ கண்டு அசராத கிரிக்கெட் ரசிகர்கள் இருக்க முடியுமா என்ன.?
‘யாருப்பா இப்ப சாதி பாக்குறா’ என்ற சொலவடை இருப்பதுபோல, இப்பலாம் பிணத்தை எறிக்க மெஷின் வந்துடுச்சி எல்லாம் மாறிடிச்சு என்ற மேட்டிமைச் சொற்களும் உலவுகின்றன.
இன்று கிருஷ்ண ஜெயந்தி. நாடு முழுவதும் கோலாகலமாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடி வரும் நிலையில், வீடுகளில் குழந்தைகளுக்கு கிருஷ்ணன், ராதை போல வேடமிட்டு பெற்றோர்கள் அழகு பார்த்து மகிழ்வர்.
திருப்பத்தூர் மாவட்டம் சின்னபசலிக்குட்டை பகுதியில் வசித்து வந்தவர் சின்னகண்ணு (வயது 55). இவர் அதிகாலை 4 மணி அளவில் தன்னுடைய வீட்டின் அருகாமையில் உள்ள கழிவறைக்கு காலைக்கடன் கழிக்க சென்றுள்ளார்.
அசைவ உணவு என்றால் யாருக்குத்தான் இஷ்டமிருக்காது. அப்படிப்பட்ட உணவுகளை தேடித்தேடி உண்ணும் தலைமுறை தற்போது உருவாகியிருக்கிறது. அதே வேளையில் ஹோட்டல்களில் வழங்கப்படும் உணவின் தரமும் முக்கியமல்லவா.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.