பிரபல ராப் இசை பாடகர் நிப்சி ஹூஸல் சுட்டுக்கொலை!

கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரபல ராப் இசை பாடகர் நிப்சி ஹூஸல் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Last Updated : Apr 1, 2019, 11:52 AM IST
பிரபல ராப் இசை பாடகர் நிப்சி ஹூஸல் சுட்டுக்கொலை! title=

கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரபல ராப் இசை பாடகர் நிப்சி ஹூஸல் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த ஆண்டுக்கான சிறந்த இசை ஆல்பமாக நிப்சி ஹூஸல் வெளியிட்ட  ”விக்டரி லேப்” என்ற ஆல்பம் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தார். 33 வயதான நிப்சி ஹூஸல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் துணிக்கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். 

இவர் வழக்கம் போல் துணிக்கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்த போது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. பலமுறை அவரை நோக்கி சுடப்பட்டதில், நிப்சி ஹூசல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நிப்சி ஹூஸல் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சம்பவத்திற்கு அமெரிக்க திரைக்கலைஞர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

Trending News