வாஷிங்டன்: அமெரிக்காவின் ஓஹியோ மாகாணம், சின்சினாட்டி நகரில் இரவு விடுதியில் மர்ம நபர் ஒருவன் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இந்த சம்பவத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து அந்த இரவு விடுதியை சுற்றி வளைத்துள்ள போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பத்தின் காரணம் என்வென்ற அறிவப்படவில்லை. காயம் அடைந்த்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.