இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் குடும்பத்தினர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் ராஜபக்சே மூத்த மகன் நாமல் ராஜபக்சே, வேலை வாங்கி தருவதாக கூறி பல பெண்களை கற்பழித்ததாக அவர் மீது செக்ஸ் புகார்கள் கூறப்பட்டுள்ளது. தற்போது நாமல் இலங்கை பாராளுமன்றத்தில் எம்.பி. ஆக உள்ளார்.
பத்திரிகைகளில் ஒன்றில் வெளியான செய்தியில், கண்டியில் உள்ள பிரபல ஓட்டல்களுக்கு நாமல் ராஜபக்சே இளம் பெண்களை அழைத்து சென்று அவர்களுடன் செக்ஸ் உல்லாச ம் அனுபவித்ததாக அந்த செய்தியில் கூறப்படுள்ளது.
இதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. மேலும் நாமல் ராஜபக்சேவுக்கு எதிராக இதுவரை நூற்றுக்கு அதிகமான பாலியல் புகார்கள் கொடுக்கப்பட்டு உள்ளன என பத்திரி கைகளில் செய்தி வெளியாகி உள்ளது.