அயர்லாந்தில் ரயிலில் அந்நாட்டு பெண் ஒருவர் இந்தியரை பார்த்து உன் நாட்டுக்கு திரும்பிப் போ என்று கூறி திட்டிம் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
வெளிநாடுகளில் இந்தியர்களை திட்டுவது, தாக்குவது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அயர்லாந்தில் உள்ள லிம்மெரிக் கோல்பர்ட் நிலையத்தில் இருந்து ரயில் ஒன்று லிமெரிக் ஜங்கஷனுக்கு புறப்பட்டது. அந்த ரயிலில் பயணம் செய்த இந்தியர் ஒருவர் காலியாக இருந்த இருக்கையில் தனது பையை வைத்தார்.
இதை பார்த்த அயர்லாந்து பெண்மணி ஒருவர் இந்தியர் மீது கோபம் அடைந்து நீ ஒரு அவமானம், இந்தியாவுக்கு திரும்பிச் செல். அந்த பெண் இந்தியரை வாய்க்கு வந்த படி திட்டி உள்ளார்.
இந்த சம்பவத்தை ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ போலீசாரிடமும் அளிக்கப்பட்டுள்ளது.
@IrishRail I'm on the train from Limerick listening to this anti Indian #racist train rant - over 10 minutes she's still going pic.twitter.com/6wW9Uq5UEX
— TheBex™ (@TheBexWay) April 16, 2017
@IrishRail "f3ck off and go back to India" angry #irishrail rant part 2 pic.twitter.com/HqYKLtTYMi
— TheBex™ (@TheBexWay) April 16, 2017
@IrishRail "Do you have a problem as well ginger!" Indian passageners harassed and kicked out of there seats by #racist woman -part 3 pic.twitter.com/76gh7fdkdj
— TheBex™ (@TheBexWay) April 16, 2017
@IrishRail final part, they left their seats after 18 minutes SOLID of this woman's hate. #irishrail DO SOMETHING- protect your passengers! pic.twitter.com/dbxGbaOrvW
— TheBex™ (@TheBexWay) April 16, 2017