''ஜாபர் சாதிக்கை ஏன் கைது செய்யவில்லை?''

மூன்று ஆண்டுகளாக போதைப்பொருள் விற்பனை செய்து வந்த ஜாபர் சாதிக்கை ஏன் இதுவரை கைது செய்யவில்லை என முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Trending News