அப்பளத்துக்காக திருமணத்தில் நடந்த அடிதடி சண்டை: வினோத சம்பவம்

கேரள மாநிலம், ஆலப்புழாவில் ஒரு திருமண விருந்தில் மணமகன் வீட்டை சேர்ந்த ஒருவர் கூடுதலாக ஒரு அப்பளம் கேட்டதால் துவங்கிய வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது.

மணமகன் மற்றும் மணமகள் தரப்பு மக்கள் மோதிக்கொண்ட இந்த சண்டையில் பலர் காயமடைந்தனர்.

Trending News