வினாத்தாள் குளறுபடி : திருவள்ளுவர் பல்கலைகழகம் மீது புகார்!

வினாத்தாள் குளறுபடி தொடர்பாக திருவள்ளுவர் பல்கலைகழக நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending News