உக்ரைன் போர் எதிரொலி: கடும் வேதனையில் மக்கள்

உக்ரைன் போர் காரணமாக உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் வறுமையிலும் பட்டிணியிலும் பாதிக்கபட்டுள்ளனர் என ஐநா பொதுச்செயலாளர் கூறியுள்ளார்.

இந்த போரால் உலகம் முழுதும் கோதுமை, பார்லி, சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் தட்டுப்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. 

Trending News