ரயில் விபத்து... பிரதமர் இரங்கல்!

ஜல்கான் ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Trending News