சின்ன பட்ஜெட்டில் பெரிய லாபம் பார்த்த 2018 திரைப்படம்! - சென்னை வந்த டோவினோ

மலையாளத்தில் சிறிய பட்ஜெட்டில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற 2018 திரைப்படம் தற்போது தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு மே 26ஆம் தேதி திரையரங்கங்களில் வெளியிடப்பட்டது. இதையொட்டி, டோவினோ தாமஸ் சென்னை வந்து ரசிகர்களுடன் திரைப்படத்தை அமர்ந்தது கண்டுகளித்தார்.

Trending News