"நீட் தேர்வால் 21 பேர் தற்கொலை" - உதயநிதி ஸ்டாலின்

மத்திய அரசு மருத்துவப் படிப்பிற்கு கொண்டு வந்த நீட் தேர்வால் இதுவரை 21 மாணவர்கள் தற்கொலை செய்திருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.

Trending News