விதிகளை மீறி இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளுக்கு எச்சரிக்கை

தமிழக அரசின் அனுமதி இல்லாத ஆம்னி பேருந்துகளில் பயணிகள் முன்பதிவு செய்ய வேண்டாம்; பிற மாநில ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் உடனடியாக ரத்து செய்ய போக்குவரத்துத்துறை அறிவுறுத்தி உள்ளது.

Trending News