சுற்றுலா சொகுசு கப்பல் 2 நாள் பயணம் முடிந்து திரும்பியது

சென்னையிலிருந்து சுற்றுலாவாக பயணிகளுடன் சென்ற கார்டெலியா க்ரூஸ் என்ற சொகுசு கப்பல் 2 நாள் பயணம் முடிந்து திரும்பியது.

கப்பலில் பயணம் செய்த மக்கள் மகிழ்ச்சியாக தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

Trending News