இயக்குநர் லிங்குசாமிக்கு சிறை தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

பிவிபி நிறுவனம் தொடர்ந்த செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கும் அவரது சகோதரருக்கும் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Trending News