தைவான் நிலநடுக்கம்: உயிரை பணயம் வைத்து குழந்தைகளை காத்த செவிலியர்கள், வீடியோ வைரல்

Viral Video: தைவானில் சமீபத்தில் ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதையடுத்து கட்டிடன்கள் ஆடும் வீடியோக்களும், மக்கள் அச்சத்தின் உச்சியில் இருக்கும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.

Viral Video: சமீபத்தில் வைரல் ஆகி வரும் வீடியோ ஒரு மருத்துவமனையின் உள்ளே எடுக்கப்பட்டுள்ளது. அங்கு நிலநடுக்கத்தின் போது, அப்போதுதான் பிறந்திருந்த குழந்தைகளின் அறைக்கு விரைவாக வந்து அக்குழந்தைகளை பாதுக்காப்பாக பிடித்துக்கொள்ளும் வீடியோ மனதை நெகிழ வைக்கின்றது.

Trending News