லியோ ரிலீஸ்... ரஜினி பேட்டியில் சொன்னது இதுதான்...!

விஜய் நடிப்பில் இந்த வார வியாழக்கிழமை (அக். 19) லியோ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், ரஜினிகாந்த் அப்படம் குறித்து தூத்துக்குடி விமான நிலையத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

Trending News