இன்று இரவு ‘சூப்பர் ப்ளூ மூன்’ நிகழ்வு!

20 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் ‘சூப்பர் ப்ளூ மூன்’ நிகழ்வை பொதுமக்கள் இன்று கண்டு ரசிக்க முடியும்.

நிலா, பூமிக்கு மிக அருகில் வரும் ப்ளூ மூன் நிகழ்வு, இன்று நடக்க இருக்கிறது. இந்த ப்ளூ மூன் நிகழ்வை காண மக்கள் அனைவரும் ஆர்வமுடன் உள்ளனர். 

 

Trending News