சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் வெப் சீரிஸ்

ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யா, வெப் தொடர் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இவர், ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடித்த ‘கோச்சடையான்’ என்ற அனிமேஷன் படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending News