தக்காளிக்கு செக்யூரிட்டியான விஷப்பாம்பு: பகீர் கிளப்பும் வீடியோ

King Cobra Video: தற்போது நாட்டில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், தக்காளிக்கு நடுவில் கிங் கோப்ரா அமர்ந்திருப்பது தற்போது வைரலாகி வருகின்றது.

Trending News