முட்டுக்காடு கடற்கரையா குப்பைக் கிடங்கா? ஷாக்கிங் வீடியோ!

முட்டுக்காடு கடற்கரை முழுவதும் குப்பையாக காட்சியளிப்பதால் அதனை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முட்டுக்காடு ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Trending News