8 ஆண்டு சாதனைகளா... மோடியை ஊடகங்களிடம் பேச சொல்லுங்கள் - சீமான் விளாசல்

ஒரே ஒருமுறை பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசின் 8 ஆண்டுகள் சாதனை குறித்து ஊடகங்களிடம் பேச சொல்லுங்கள் பார்ப்போம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்

Trending News