தற்கொலை செய்ய நினைத்தேன்.. எல்லாத்துக்கும் இதுதான் காரணம் - கண்கலங்கிய ரோபோ சங்கர்!

ஐந்து மாதம் படுத்த படுக்கையாகி சாவின் விளிம்பிற்கு சென்றுவிட்டேன் அதற்கு காரணம் என்னிடமிருந்து சில கெட்ட பழக்கங்கள் தான் அதற்கு அடிமையாகி விட்டேன். போதை விழிப்புணர்வு குறித்து கல்லூரி மாணவர்களிடம் ரோபோ சங்கர் உருக்கமான பேச்சு

Trending News