கட்சியின் தலைவராக இருப்பவருக்கு பொறுமை அவசியம்

கட்சியின் தலைவராக இருப்பவர்களுக்கு பொறுமை, கடமை , கண்ணியம், கட்டுப்பாடு வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதை தெரிவித்தார்

Trending News