தலைவர்தான் தலைப்பு செய்தி - மாஸ் காட்டிய ரஜினி ரசிகர்கள்

நெல்சன் - ரஜினி இணையும் படத்தின் தலைப்பு ஜெயிலர் என அறிவிக்கப்பட்டவுடன் ரஜினியின் ரசிகர்கள், “சன் பிக்சர்ஸ் சொல்ல வேண்டும் 169க்கு நல்ல செய்தி; தலைவர்தான் அன்றும் இன்றும் தலைப்பு செய்தி” என போஸ்டர் அடித்துள்ளனர்.

Trending News