அமேதி, ரேபரேலி தொகுதிகளில் ராகுல் - பிரியங்கா போட்டியா?

உத்தரப் பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இத்தொகுதி வேட்பாளர்களை மல்லிகார்ஜுன கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

Trending News