இந்தியாவின் திறனை உலக நாடுகளுக்கு சொல்லும் 'பிரசந்த்' ஹெலிகாப்டர்!

முதல்முறையாக இந்திய வான்வெளி படைக்கு முழுக்க முழுக்க இந்தியாவிலயே தயாரிக்கப்பட்ட ‘பிரசந்த்’ என்னும் இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டரை பாதுக்காப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நாட்டுக்கு அர்பணித்துள்ளார். இதன் சிறப்பம்சங்கள் என்னென்ன? என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Trending News