விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

நாளை அமையப் போகும் அரசாங்கத்தை எவராலும் தடுக்க முடியாது என மதுரையில் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டினர்.

இந்த  போஸ்டரால் அரசியல் வட்டாரங்களில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Trending News