பொங்கல் பரிசுத் தொகுப்பு: விவசாயிகள் கோரிக்கை

பொங்கல் பரிசுத் தொகுப்பை இடைத்தரகர்கள் மூலமாகக் கொள்முதல் செய்யாமல் நேரடியாக கூட்டுறவுத்துறை மூலமாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு டெல்டா பாசன விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending News