தண்ணீருக்காக தவித்த பாம்பு.. தானாக முன்வந்து உதவிய நபர்: வீடியோ வைரல்

Snake Viral Video: தற்போது ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பெருமளவில் வைரலாகி வருகிறது, அதில் ஒரு நபர் தாகத்தால் அவதிப்படும் பாம்புக்கு தைரியமாக தண்ணீர் கொடுப்பதைக் காணலாம்.

Trending News