தேர்ச்சிக் கடிதம் வழங்காமல் மாணவர்களை அலைக்கழிப்பது ஏன்?- அன்புமணி காட்டம்
முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 4 மாதங்களாகியும் தேர்ச்சிக் கடிதம் வழங்காமல் மாணவர்களை அலைக்கழிப்பது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.