நீச்சல் குளத்தில் அட்டகாசம் செய்த பழனி கோவில் யானை!

பழனி கோயில் யானையான கஸ்தூரி, கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க நீச்சல் குளத்தில் நீந்தி விளையாடியதை பலரும் கண்டு ரசித்தனர்.

Trending News