மின்னொளியில் ஜொலிக்கும் பழனி மலைக்கோயில்!

வரும் 27ஆம் தேதி பழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், கோயில் வளாகம் மின்னொளியில் ஜொலிக்கிறது.

Trending News