Twitterஐ காப்பி அடித்த Threads App..! Markஐ கலாய்க்கும் நெட்டிசன்கள்!

மெட்டா நிறுவனத்தால் இன்று அறிமுகப்படுத்தப்பட்ட Threads செயலிக்கு பலத்த வரவேற்பும், விமர்சனமும் எழுந்துள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் தெரிவிக்கும் கருத்துகளை இதில் காணலாம்.

Trending News