தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்திய யானை!

78 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நெல்லையப்பர் கோவில் முன்பு ஏற்றப்பட்ட தேசியக் கொடிக்கு கோவில் யானை காந்திமதி தும்பிக்கையை உயர்த்தி, பிளிறி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தியது.

Trending News